Breaking News

வேலை ரெடியா இருக்கு !! நீங்க ரெடியா!! திருப்பூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு: 8 ம்வகுப்பு முதல் பட்டபடிப்பு படித்தவர்கள் வ்ரை கலந்து கொள்ள அழைப்பு

அட்மின் மீடியா
0

 தனியார் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க, ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம்' என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.






முகாம் நடைபெறும் நாள்


19.12.2020


மற்றும் 


20.12.2020


முகாம் நடைமெறும் இடம்:


உடுமலை ஜி.வி.ஜி., கல்லுாரியில் நடக்கிறது.

SRI GVG VISALAKSHI COLLEGE FOR WOMEN, 

PALANI ROAD, 

UDUMALPET,

PIN-642128, 

Tiruppur,


கல்வி தகுதி:


எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 படித்தவர்கள், 

பட்டதாரிகள், 

பட்டய படிப்பு படித்தவர்கள், 

ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள், 

டிரைவர், தையல் பயிற்சி பெற்றவர் பங்கேற்கலாம். 


முகாமில் கலந்து கொள்ள முன்பதிவு செய்ய:

https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/252012080003



முகாமில் கலந்து கொள்ளும் தனியார் நிறுவனங்கள் பட்டியல்


https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/252012080003



மேலும் விவரங்களுக்கு:

https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/252012080003

Tags: வேலைவாய்ப்பு

Share this