படிப்பதற்க்கு வயது தடையில்லை: ஒடிசாவில் நீட் தேர்வு எழுதி மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ள 64 வயதான ஓய்வு பெற்ற வங்கியாளர்!
அட்மின் மீடியா
0
ஒடிசாவில் எம்பிபிஎஸ் படிக்க வேண்டும் எனும் ஆர்வத்தில் 64 வயதுடைய ஓய்வு பெற்ற வங்கியாளர் நீட் தேர்வெழுதி மருத்துவ மாணவராக முதல் ஆண்டு சேர்ந்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜெய் கிஷோர் 64 வயதாகிறது. இவர் எஸ்பிஐ வங்கியின் ஓய்வு பெற்ற முன்னாள் அதிகாரி. இவர் ஊனமுற்றோர் இட ஒதுக்கீடு பிரிவில் அரசு நடதத்க்கூடிய சுரேந்திர சாய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்று முதல் வருட மருத்துவ மாணவராக சேர்க்கை பெற்றுள்ளார்.
source:
Tags: கல்வி செய்திகள்