3 நாட்கள் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை..!
அட்மின் மீடியா
0
3 நாட்கள் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை..!
டிசம்பர் 25 அன்று அதாவது வெள்ளிக்கிழமை, கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வங்கி விடுமுறை
அடுத்து டிசம்பர் 26 அன்று மாதத்தின் நான்காவது சனிக்கிழமை இதன் காரணமாக வங்கிகள் மூடப்படும்.
அத்ற்க்கு அடுத்த நாள் டிசம்பர் 27 அன்று ஞாயிற்றுக்கிழமை வாராந்திர விடுமுறை எனவே வங்கி தொடர்பான எந்த வேலையும் செய்ய நீங்கள் திட்டமிட்டிருந்தால், அதை முன்கூட்டியே செய்து கொள்ளுங்கள்
Source:
https://economictimes.indiatimes.com/wealth/bankholidays
Tags: தமிழக செய்திகள்