12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்பு
அட்மின் மீடியா
0
12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்பு
பணி:
Data Entry Operator
கல்வி தகுதி:
அறிவியல் மற்றும் கணித பாடப்பிரிவுகளில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள்
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 01.01.2021 தேதியின்படி 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க
கடைசி தேதி:
21.12.2020
மேலும் விவரங்கள் அறிய
https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_chsl_06112020.pdf
Tags: வேலைவாய்ப்பு