12ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை உடனே விண்னப்பியுங்கள்
அட்மின் மீடியா
0
மத்திய அரசின் பணியாளர்கள் தேர்வாணையம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பணி:
Lower Division Clerk
Junior Secretariat Assistant
Postal Assistant
Sorting Assistant
Data Entry Operator
கல்விதகுதி:
12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அல்லது இதற்கு சம்மந்தப்பட்ட துறைகளில் கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
18 முதல் 27 வயது வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி:
19.12.2020
மேலும் விவரங்களுக்கு:
https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_chsl_06112020.pdf
Tags: வேலைவாய்ப்பு