Breaking News

FACT CHECK: 108 ஆம்புலன்ஸ் எண் இயங்க வில்லை என பரவும் வதந்தி? யாரும் நம்பாதீர்கள்

அட்மின் மீடியா
0

 கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  முக்கிய செய்தி 108 ஆம்புலன்ஸ் எண் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இயங்கவில்லை எனவே 044- 71709009 என்ற எண்ணிற்க்கு கால் செய்யவும்  என ஒரு செய்தியினை ஷேர் செய்து  வருகின்றார்கள். 






அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பலரும் ஷேர் செய்யும் அந்த பொய்யானது 

108 என்ற எண்ணுக்கு கால் செய்தால் போக வில்லை என்று சொல்வது பொய்யான தகவல் ஆகும்

108 என்ற எண்ணுக்கு கால் செய்தால் போகின்றது

சமூக அக்கறை உள்ளவர்களே 

நாட்டுக்கு நல்லது செய்யவேண்டும் என்று ஷேர் செய்யும் அந்த மெசஜில் உள்ள நம்பருக்கு கால் செய்து உண்மையா பொய்யா என தெரிந்து கொள்ளாமல் எனக்கு வந்தது நானும் அனுப்பினேன் என கூறி பொய்யான  தகவல் ஷேர் செய்யாதீர்கள்

நம் அட்மின் மீடியா டீம் சார்பாக 108 எண்ணுக்கு கால் செய்து இந்த செய்தி பற்றி விசாரித்ததில் அந்த செய்தி பொய்யானது என கூறினார்கள்

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்



Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback