சிபிஎஸ்இ 10, 12 ம் வகுப்பு பொது தேர்வு மே 4 முதல் பத்தாம் தேதி வரை நடைபெறும் மத்திய அரசு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!
சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளுக்கான தேதி இன்று மாலை 6 மணியளவில் அறிவிக்கப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஓரிரு நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மே 4-ஆம் தேதி முதல் ஜூன் 10-ஆம் தேதி வரை சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
#exams2021#Students #cbseforstudents#cbsenews
— CBSE HQ (@cbseindia29) December 31, 2020
@DrRPNishank
@DDNewslive
@airnewsalerts pic.twitter.com/59J3qaadOj
Tags: தமிழக செய்திகள்