#BREAKING அரசியல் கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தாரா நடிகர் விஜய்?
அட்மின் மீடியா
0
இதுநாள் வரை விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் இருந்த அமைப்பு, தற்போது கட்சியாக மாறியுள்ளது. கட்சியின் பெயரை, நடிகர் விஜய் தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சியின் பெயரைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ததாக வெளியான தகவல் தவறானது என விஜய்யின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அகமது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
#BREAKING: அரசியல் கட்சி தொடங்குகிறார் நடிகர் விஜய்
— RIAZ K AHMED (@RIAZtheboss) November 5, 2020
* கட்சியின் பெயரை, தலைமை தேர்தல்
ஆணையத்தில் பதிவு செய்தார் விஜய் என்ற செய்தி தவறானது
The news spreading about " #ThalapathyVijay political party registered today " is untrue pic.twitter.com/sLrxqBNmiz
Tags: FACT CHECK தமிழக செய்திகள்