தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்!
அட்மின் மீடியா
0
தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், இடமாற்றம், திருத்தம் உள்ளிட்டவற்றுக்கு உங்கள் பகுதியில் உள்ள வாக்கு சாவடிகளில் மனு அளிக்க வேண்டும்.
Tags: முக்கிய செய்தி