நிவர் புயல் மின் சம்பந்தமான புகார்களுக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், நிவர் புயல் கட்டுப்பாட்டு உதவி மையம், மீட்பு நடவடிக்கைகாக 24.11.2020 முதல் அமைக்கபட்டுள்ளது.
பொதுமக்கள் 24 மணி நேரமும் கீழ்கண்ட தொலைபேசி மற்றும் அலைபேசி எண்கள் தொடர்பு கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு உதவி மையத்தில் பெறப்படும் மின்சாரம் சம்பந்தமான புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமென இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது.
சென்னை தெற்கு : 9445850434
044 - 24713988
சென்னை தெற்கு : 9499050188
044 - 23713631
செங்கல்பட்டு : 9444099437
044 - 27522119
காஞ்சிபுரம் : 9445858740
044 - 27282300
சென்னைவடக்கு : 9445850929
044 - 28521833
மத்திய சென்னை: 9445449217
044 - 28224423
சென்னை மேற்கு : 9445850500
044 - 26151153
Tags: தமிழக செய்திகள்