ஹஜ் செல்ல விண்ணப்பிக்கலாம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு
ஹஜ் கமிட்டியின் 2021 ம் ஆண்டுக்கான ஹஜ் புனித யாத்திரை அறிவிப்பு!!
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க
விண்ணப்பிக்க கடைசி தேதி
10.12.2020
பாஸ்போர்ட் விவரம்
ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் ஹாஜி களிடம் கண்டிப்பாக
10.12.2020 க்கு முன் வழங்கப்பட்ட பாஸ்போர்ட் இருக்க வேண்டும்
10.1.2022 வரை EXPIRY உள்ள பாஸ்போர்ட் இருக்க வேண்டும்
Machine Readable எனும் புதிய வகை பாஸ்போர்ட் இருக்க வேண்டும் .
வயது வரம்பு
18 வயதிலிருந்து 65 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே 18 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
ஹஜ் கட்டணம்
ஹஜ் முன்பணத் தொகை ரூ.1 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.-
ஹஜ் கட்டணங்கள் சுமார் ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் முதல் ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் வரை அதிகரிக்க நேரிடும்.
தொடர்புக்கு
044-28252519
044-28227617
022-22107070 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
ஹஜ் கமிட்டி முகவரி
தமிழ் நாடு ஹஜ் கமிட்டி
13/7 முதல் தளம்
ரோசி டவர்
நுங்கம்பாக்கம் ஹை ரோடு
மகாத்மா காந்தி ரோடு
சென்னை
மேலும் விவரங்களுக்கு
http://www.hajcommittee.gov.in/Files/Others/2021/haj_announcement.pdf
http://www.hajcommittee.gov.in/
http://hajcommittee.gov.in/HowtofillonlineHAF.html
http://hajcommittee.gov.in/hafvideo.aspx
null
null
Tags: மார்க்க செய்தி