பூனையோட மியாவ் சத்தத்தை மொழி பெயர்க்க ஓர் சூப்பர் ஆப்!! இனி உங்க பூனை என்ன சொல்லுதுன்னு நீங்க தெரிந்து கொள்ளலாம்
அட்மின் மீடியா
0
பூனையின் மியாவ் சத்தத்துக்கு என்ன பொருள் என்று கண்டு பிடிக்க ஒரு ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த ஆப்பின் பெயர் Meow Talk இந்த மியாவ் டாக் ஆப் பூனையின் சத்தத்தை பதிவு செய்து கொண்டு, அதன் பின், அதன் பொருளைச் சொல்க்கின்றது
இந்த ஆப்பில் தற்போது மொத்தம் 13 சொற்கள் மட்டுமே இருக்கிறதாம். "பசிக்கிது" "சாப்பிடக் கொடுங்க" "என்னை தனியாக விடுங்கள்" என மிகச் சில சொற்கள் மட்டுமே இருக்கிறதாம் கூடிய விரைவில் இன்னும் பல சொற்கள் அப்டேட் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது
ஆப் டவுன்லோடு செய்ய:
https://play.google.com/store/apps/details?id=com.akvelon.meowtalk&hl=en&gl=US
மேலும் விவரங்களுக்கு:
https://www.youtube.com/watch?v=P-5k2zDrIes&feature=emb_title
Tags: வைரல் வீடியோ