Breaking News

B.E படித்தவ்ர்களுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

 இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் வேலை வாய்ப்பு

வயது வரம்பு:-

விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:-

BE or B.Tech / Master Degree / PG Diploma படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.


விண்ணப்பிக்க:-


www.fssai.gov.in


அஞ்சல் முகவரி:-

Assistant Director (HR),

 FSSAI, 

FDA Bhawan, 

Kotla Road 

New Delhi


விண்ணப்பிக்க கடைசி தேதி:-

13.11.2020


மேலும் விவரங்களுக்கு:

https://www.fssai.gov.in/upload/uploadfiles/files/Circular_Advt_No_DEP02_Deputation_28_09_2020.pdf

Tags: வேலைவாய்ப்பு

Share this