மேலடுக்கு சுழற்சியால் 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!!
அட்மின் மீடியா
0
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மதுரை, தேனி, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை,நெல்லை, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.
சென்னை பொறுத்தவரை ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
http://www.imdchennai.gov.in/tamilrain_fc.pdf
Tags: தமிழக செய்திகள்