Breaking News

நாம் அனுப்பிய மெசஜ் 7 நாட்களில் மறைந்து போகும்: விரைவில் வாட்ஸ் அப்பில் புதிய வசதி

அட்மின் மீடியா
0

வாட்ஸ் அப்பில் நாம் அனுப்பும் செய்திகள் குறிப்பிட்ட காலத்துக்குள் மறைந்து போகும் வசதியை விரைவில்அறிமுகம் செய்யவுள்ளது.

நாம் அனுப்பும் செய்திகள் தானாக 7 நாட்களுக்கு பிறகு டிலைட் ஆகும் வசதியை நாம் வேண்டுமென்றால் அதைப் பயன்படுத்தலாம்.

வேண்ட  என்றால் நாம் அணைத்து வைக்கலாம். இந்த வசதி விரைவில் வர உள்ளது என வாட்ஸப் அறிவித்துள்ளது

https://faq.whatsapp.com/general/chats/about-disappearing-messages/

Share this