5 மாவட்டங்களில் வரும் 4 மற்றும் 5ஆம் தேதி கனமழை பெய்யும் : பேரிடர் மேலாண்மை ஆணையம் !
அட்மின் மீடியா
0
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் வரும் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகக் கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மதுரை, விருதுநகர், சிவகங்கை, கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்