Breaking News

ஜனவரி 1 ம்தேதி முதல் இனி லேண்ட்லைனிலிருந்து செல்போன்களுக்கு அழைக்க பூஜ்ஜியம் கட்டாயம் !!

அட்மின் மீடியா
0

லேண்ட்லைன் போன்களில் இருந்து மொபைல் எண்களை அழைக்க புதிய கட்டுப்பாடு முறை வரும் விரைவில் அமலாகிறது.

 


ஜனவரி 1ம் தேதி முதல் லேண்ட் லைன் தொலைபேசியிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள குறிப்பிட்ட எண்ணுக்கு முன்னாள் பூஜ்யம் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு  வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback