12 ம் வகுப்பு முடித்தவர்களுக்கான தமிழக அரசு வேலை வாய்ப்பு
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணி
பணி:
இளநிலை உதவியாளர்
கல்வி தகுதி:
+2 தேர்ச்சி
வயதுவரம்பு:
18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயதுவரம்பு சலுகையை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிக்க:
https://tanuvas1.ucanapply.com/recruitment/public/secure?app_id=UElZMDAwMDAxMg==
விண்ணப்பிக்க கடைசி தேதி:
22.12.2020
மேலும் விவரங்களுக்கு:
http://www.tanuvas.ac.in/pdf/nt_04_2020/Notification_04_2020.pdf
Tags: வேலைவாய்ப்பு