Breaking News

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஒரு பெண் குழந்தை கல்வி உதவித் திட்டத்திற்க்கு விண்ணப்பிக்கலாம்: சிபிஎஸ்இ அறிவிப்பு

அட்மின் மீடியா
0

சிபிஎஸ்இ பள்ளி மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு முடித்த ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை திட்டத்தை சிபிஎஸ்இ அறிவித்துள்ளது

 


தகுதி:

2020-ஆம் ஆண்டில் சிபிஎஸ்இ பள்ளியில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும்

பெற்றோருக்கு ஒரே ஒரு மகளாக இருக்க வேண்டும்

பத்தாம் வகுப்பில் 60 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும்

 

விண்ணப்பிக்க:

 

www.cbse.nic.in

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

21.12.2020 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback