Breaking News

10, 11, 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு எப்போது அமைச்சர் செங்கோட்டையன் தகவல்1

அட்மின் மீடியா
0

10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து டிசம்பரில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

 


கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. தற்போது ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 

இந் நிலையில் அமைச்சர் செங்கோட்டையனிடம், 10,11,12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, தமிழகத்தில் வரும் 2021-ஆம் ஆண்டில் 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் பதிலளித்திருந்தார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback