Breaking News

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு; NEET RESULT

அட்மின் மீடியா
0

மருத்துவ படிப்புக்கு நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளது,. 




நீட் தேர்வு முடிவுகளை பார்க்க


http://ntaneet.nic.in/ 



நீட் தேர்வு முடிவுகளை பார்க்க


http://ntaneet.nic.in/ 


கொரோனாவால் நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு கடந்த 14ம் தேதி தேர்வு நடத்த அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தேர்வு முடிவுகளை அக்.16-ம் தேதி தேசிய தேர்வு முகமை வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.இதன்படி நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. 

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback