Breaking News

FACT CHECK: தலைமை காஜி இறந்துவிட்டார்கள் என பரவும் வதந்தி யாரும் நம்பாதீர்கள்

அட்மின் மீடியா
0
சமூக வலைதளங்களில் பலரும் தலைமை_காஜி_சலாவுதீன்_அய்யூபி அவர்கள் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று கொண்டார்கள்  இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிவுன்  மிகவும் சாதாரணமான மனிதர் இஸ்லாமிய சமூகத்தில் ஷரியத் சட்டங்களில் பெரும் பங்கு வகித்தவர் என பரப்பி வருகிண்ரார்கள்

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

இந்த வதந்தி பரவிய சில மணி நேரங்களிலேயே தலைமை காஜி அவர்கள் உயிருடன் தான் உள்லார், வதந்தியினை நம்பாதீர்கள் என தலைமை காஜி அவர்களின் அதிகார பூர்வ பேஸ்புக்கில் தகவல் அளித்துள்ளார்கள்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Share this