FACT CHECK: விவசாயிகள் பிஜேபி அமைச்சரை தாக்கினார்கள் என வைரலாகும் வீடியோவின் உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் BJP Minister Harash👆 Verdhan beaten today by angry farmers at Delhi. Police saved him with very difficulty. See the video aboveForwarded As Received என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ தற்போது டெல்லியில் நடந்தது இல்லை
அந்த வீடியோ சம்பவம் கடந்த 2016 ம் ஆண்டு நடந்தது ஆகும்
அவரும் பிஜேபி கட்சியை சார்ந்தவர்தான் அவர் பெயர் பாபுலால் சுப்ரியா ஆவார்,பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ திரினாமுல் கட்சியை சேர்ந்தவர்கள் அவரை தாக்கும் வீடியோவாகும்
ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Delhi BJP MP Harsh vardhan beaten up angry mob outside a bank in Delhi... pic.twitter.com/9u6tuZvZcN
— Mansoor Khan (@mansoork06) November 26, 2016
Tags: FACT CHECK மறுப்பு செய்தி