#BREAKING: சென்னை மின்சார ரயில்கள் இயங்க அனுமதி.!
அட்மின் மீடியா
0
மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் சென்னை மின்சார ரயில்கள் இயங்க அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது, தமிழகத்தில் அடுத்தகட்ட ஊரடங்கானது நவம்பர் 30 வரை பல தளர்வுகளுடன் நீட்டித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அந்த வகையில், பொதுமக்களுக்கான புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து சேவையை மத்திய அரசின் முடிவுக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்