BREAKING NEWS: அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு
அட்மின் மீடியா
0
BREAKING NEWS: அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு
அதிமுக கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பார் ஓ.பன்னீர்செல்வம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அதிமுக அலுவலகத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் வேட்பாளராக மகிழ்ச்சியுடன் எடப்பாடி பழனிசாமியை அறிவிப்பதாக கூறினார்.
அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
இதனால்முதல்வர் வேட்பாளர் யார் என நீடித்து வந்த குழப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டது.
Tags: தமிழக செய்திகள்