இனி டிவிட்டரில் வாய்ஸ் டுவிட்களை பதிவிடும் புதிய வசதி அறிமுகம்
அட்மின் மீடியா
0
டுவிட்டர் நிறுவனம் தற்போது வாய்ஸ் டுவிட்களை பதிவிடும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
தற்போது வாட்ஸ்ஆப்பில் உள்ளது போல் வாய்ஸ் மெசஜ் போல்
ஐபோன் வைத்திருக்கும் டுவிட்டர் பயனாளர்கள் தங்கள் கமெண்ட்களை தங்கள் வாய்ஸ்களில் தெரிவிக்கலாம்.
விரைவில் இந்த அப்டேட் ஆண்ட்ராய்ட் போன்களிலும் வெளியாகும் என, டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.