Breaking News

தமிழக அரசு வேலை வாய்ப்பு: டிகிரி படித்தவர்கள் விண்னப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்  காலியாக உள்ள பணிக்கு  வின்ணப்பிக்கலாம்

பணி:

Programme Assistant Computer

Programme Assistant Technical

Farm Manager 

Junior Assistant cum Typist

Driver 

 

கல்வி தகுதி:-

டிரைவர் பணிக்கு;

8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன உரிமம் மற்றும் அனுபவம்,

 

மற்ற பணிக்கு

தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சில் முதுநிலை அல்லது இளநிலை தேர்ச்சி பெற்றவர்கள், 

கணினி அறிவியல் பிரிவில்,பி.எஸ்சி., பிசிஏ., வேளாண்மை, கால்நடை அறிவியல், விலங்கு அறிவியல், தோட்டக்கலை, வனவியல் போன்ற பிரிவுகளில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருப்பவர்கள் 

விண்ணப்பிக்க தகுதியானவர்கள். முழு விவரத்தை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

 

வயது தகுதி:-

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் முதல் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.வயது தளர்வு பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.


விண்ணப்பிக்க:-

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பிறகு  ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து கீழ் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:-

The Registrar, 

Tamil Nadu Agricultural University, 

Coimbatore – 641 003


விண்ணப்பிக்க கடைசி தேதி 


09.11.2020


மேலும் விவரங்களுக்கு:

https://tnau.ac.in/wp-content/uploads/2020/10/ICAR-KVK-POSTS-2020-NOTIFICATION.pdf



Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback