Breaking News

தமிழகம் - புதுச்சேரி இடையே பேருந்து சேவைக்கு! தமிழக அரசு அனுமதி

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் இருந்து புதுச்சேரி, காரைக்காலுக்கு இ-பாஸ் இன்றி அரசு பேருந்துகள் இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

 


புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கோரிக்கையை ஏற்று பேருந்துகள் இயக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

இ-பாஸ் அனுமதி பெற தேவையில்லை என தமிழக அரசு அறிவிப்பு என்றும் இ-பாஸ் இல்லாமல் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்கலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.



 

 


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback