Breaking News

சட்டம் படித்தவர்களுக்கு மத்திய அரசின் ஆயில் இந்தியா நிறுவனத்தில் பணி

அட்மின் மீடியா
0

மத்திய அரசின் ஆயில் இந்தியா நிறுவனத்தில் சட்டம் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 




வயது வரம்பு:

32 வயதிற்க்குள்


கல்வித்தகுதி: 

 L.L.B

 

 விண்ணப்பிக்க

 https://register.cbtexams.in/OIL/Registration/Applicant/Register

 

விண்ணப்பிக்க கடைசிநாள்: 

 30.10.2020 

 

மேலும் விபரங்களுக்கு: 

https://www.oil-india.com/Document/Career/FINAL_Detailed_Website_Advertisement.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback