கின்னஸ் சாதனை படைத்த மீக நீளமான துபாய் மரக்கப்பல்: வீடியோ
அட்மின் மீடியா
0
துபாயில் உள்ள ஒரு மரக் கப்பல் உலகின் மிக நீளமான மர கப்பலுக்கான கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.
இந்த சாதனையை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பாரம்பரிய கப்பல் கட்டட தயாரிப்பு நிறுவனமான ஒபைட் பின் ஜுமா பின் ஜூலம் நிறுவனம் தயாரித்த இந்த மர கப்பல் பெயர் உபைட் ஆகும்இந்த கப்பல் 300 அடி நீளமும் 66 அடி அகலமும் கொண்டது.துபாயில் உள்ள ஒரு மரக் கப்பல் உலகின் மிக நீளமான மர கப்பலுக்கான கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.
இந்த சாதனையை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பாரம்பரிய கப்பல் கட்டட தயாரிப்பு நிறுவனமான ஒபைட் பின் ஜுமா பின் ஜூலம் நிறுவனம் தயாரித்த இந்த மர கப்பல் பெயர் உபைட் ஆகும்இந்த கப்பல் 300 அடி நீளமும் 66 அடி அகலமும் கொண்டது.Tags: வைரல் வீடியோ