வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழகத்து ஆலிம்களே ! ஜமா அத்துல் உலமா சபையில் பதிவு செய்துவிட்டீர்களா?
அட்மின் மீடியா
0
கண்ணியமிகு ஜமாஅத்துல் உலமா சபையின் மாவட்ட நிர்வாகிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
வெளிநாடுகளில் பணியாற்றும் தமிழகத்தைச் சார்ந்த ஆலிம்கள் ஜமாஅத்துல் உலமா சபையில் தங்களை புதிதாக இணைத்துக் கொள்ள அல்லது புதுப்பித்துக் கொள்ள www.ulama.in/register எனும் ஜமாஅத்துல் உலமா சபையின் இணையதளத்திலுள்ள உறுப்பினர் படிவத்தை டவுன் லோடு செய்து அப்படிவத்தை பூர்த்தி செய்து jutn786@gmail.com எனும் Mall ID க்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளவும்
வெளிநாடுகளிலிருந்து பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் அனைத்தும் நேரடியாக மாநிலத்திற்கு வந்துவிடும். சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு மாநிலம் இன்ஷா அல்லாஹ் அனுப்பி வைக்கும்
Tags: மார்க்க செய்தி