Breaking News

சென்னை பல்கலை. அரியர் மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்வு கட்டணம் செலுத்திய அனைவரும் தேர்ச்சி.!!!

அட்மின் மீடியா
0

சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியாகி உள்ளது. இதில்   தேர்வு எழுத கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்

 


உங்கள் தேர்வு முடிவுகள் பார்க்க:


https://egovernance.unom.ac.in/

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback