அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெறும் சகாயம் ஐ.ஏ.எஸ் ?!
அட்மின் மீடியா
0
தமிழக அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற சகாயம் ஐ.ஏ.எஸ். விண்ணப்பித்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது
இவர் தற்போது தமிழ்நாடு அறிவியல் நகர துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து வருகிறார்.
இன்னும் 3 ஆண்டுகள் பணி எஞ்சியுள்ள நிலையில் சகாயம் ஐஏஎஸ் அவர்கள் விருப்ப ஓய்வு கோரியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது
அடுத்த வருடம் 2021 சட்டமன்ற தேர்தல் வருவதால் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என இளைஞர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கைடுத்து வருகின்றனர்.
சகாயம் ஐ.ஏ.எஸ். மக்கள் பாதை என்ற அமைப்புடன் இணைந்து சமூக சேவையாற்றி வருகிறார் என்பது கூறிப்பிடதக்கது
Tags: தமிழக செய்திகள்