B.E., B.Tech படித்தவர்களுக்கு சென்னையில் மத்திய அரசு வேலை
அட்மின் மீடியா
0
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் இன்ஜினியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
கல்வித்தகுதி:
பி.இ., / பி.டெக்.முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு :
28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
விண்ணப்பிக்க
https://online.cbexams.com/belchennairegistration/Default.aspx
விண்ணப்பிக்க கடைசிநாள்:
30.10.2020.
மேலும் விபரங்களுக்கு:
https://bel-india.in/Documentviews.aspx?fileName=09-10-2020-WEB-ADVT-PROJECT-TRAINEE-ENGR.pdf
Tags: வேலைவாய்ப்பு