7 மாதங்களுக்கு பிறகு மெக்காவில் உம்ரா :வீடியோ
அட்மின் மீடியா
0
கொரானா வைரஸ் காரணமாகவும் கடந்த மார்ச் மாதம் முதல் மெக்கா மசூதிக்குள் எந்த யாத்ரீகர்களையும், உள்ளூர் மக்களையும் தொழுகை நடத்த சவுதி அரேபிய அரசு அனுமதி்க்கவில்லை.
சவுதி அரேபியாவில் கொரானா வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியதையடுத்து அங்கு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு தளர்த்தியுள்ளது.
மெக்கா புனித மசூதிக்குள் அதிகபட்சமாக 6 ஆயிரம் யாத்ரீகர்கள் மட்டும் தொழுகை நடத்த அனுமதிக்கப்பட்டனர்.
Tags: மார்க்க செய்தி