பண்டிகைகாலத்தை முன்னிட்டு தமிழகத்திற்க்கு மேலும் 6 சிறப்புரயில்கள்: முழு விவரம்
அட்மின் மீடியா
0
பண்டிகைகாலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் மேலும் 39 ரயில்களை இயக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
இந்த 39 சிறப்பு ரயில்களில் சென்னை – டெல்லி, பெங்களூர், மதுரை, கோவை ஆகிய பகுதிகளுக்கு ரயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- சந்தரகாச்சி - சென்னை ஏ.சி. விரைவு ரயில் வாரம் இருமுறை
- சென்னை - மதுரை ஏ.சி. விரைவு ரயில் வாரம் மும்முறை
- சென்னை- நிஜாமுதீன் ஏ.சி. துரந்தோ ரயில் வாரம் இருமுறை
- பெங்களூரு- சென்னை சதாப்தி செவ்வாய் தவிர்த்து மற்ற நாட்கள்
- சென்னை கோவை சதாப்தி செவ்வாய் தவிர்த்து மற்ற நாட்கள்
- சென்னை பெங்களூரு ஈரடுக்கு ரயில்தினசரி
Tags: தமிழக செய்திகள்