கடற்படையில் 4 ஆண்டு பி.டெக் படிப்புடன் வேலை: +2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
கேரளாவின் எழிமலாவில் உள்ள இந்திய கப்பல் அகாடமியில் 4 ஆண்டு பி.டெக்., படிப்பும், அதன் பின் வேலையில் சேருவதற்கும் திருமணமாகாத ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:
Permanent Commission Officer
வயது வரம்பு :
2.7.2001 முதல் 1.1.2004க்குள் பிறந்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், கணிதத்தில் குறைந்தது 70 சதவீதம், ஆங்கிலத்தில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2020 ஜே.இ.இ., (மெயின்) தேர்வுக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:
விண்ணப்பிக்க கடைசி தேதி:
20.10.2020
மேலும் விவரங்களுக்கு:
https://www.govtjobsdrive.in/wp-content/uploads/2020/09/Indian-Navy-Official-Notification-PDF.pdf
Tags: வேலைவாய்ப்பு