Breaking News

மதம் சார்ந்த கூட்டங்கள்,அரசியல், பொழுதுபோக்கு கூட்டங்களுக்கு 16ம் தேதி முதல் அனுமதி

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் அடுத்தகட்ட ஊரடங்கானது நவம்பர் 30 வரை பல தளர்வுகளுடன் நீட்டித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் இவை தொடர்பான கூட்டங்களுக்கு நவ.16 முதல் அனுமதி - தமிழக அரசு

 

 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback