Breaking News

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து Paytm செயலி நீக்கம்

அட்மின் மீடியா
0
கூகுள் விதிமுறைகளை மீறியதால் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து Paytm செயலி நீக்கபட்டுள்ளது கூகுள் நிர்வாகம் நடவடிக்கை

                                 

விதியை மீறியதற்காக Paytm பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமான Paytm பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் Paytm For Business, Paytm Money, Paytm Mall பிற செயலிகள் அனைத்தும் Play Store இல் இன்னும் உள்ளன. 



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback