Breaking News

மாவட்ட வருவாய் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் வேலை

அட்மின் மீடியா
0


சிவகங்கை மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணி



பணி 

அலுவலக உதவியாளர்

பணியிடம் 

சிவகங்கை

கல்வி தகுதி:-

8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

அதிகபட்ச வயது 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்க

https://cdn.s3waas.gov.in/s31a5b1e4daae265b790965a275b53ae50/uploads/2020/09/2020092663.pdf

மேலுள்ள இணைப்பில் உள்ள மாதிரி படிவம் போல் தயார் செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் இனைத்து கீழ் உள்ள முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்

விண்ணப்பம் அணுப்பவேண்டிய முகவரி:-

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) 

மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 

சிவகங்கை.


விண்ணப்பிக்க கடைசி தேதி 

12.10.2020


மேலும் விவரங்களுக்கு:

https://cdn.s3waas.gov.in/s31a5b1e4daae265b790965a275b53ae50/uploads/2020/09/2020092663.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback