அபாயகரமான சிறிய இடத்தில் காரை பார்க் செய்யும் ஓட்டுநரின் திறமை வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
கேரளாவில் அபாயகரமான சிறிய இடத்தில் பாலத்தின் சிறிய பக்கவாட்டில் காரை பார்க் செய்யும் ஓட்டுநரின் திறமை வைரல் வீடியோ! கேரளாவில் இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என தெரியவில்லை ஆனால் அபாயகரமான சிறிய இடத்தில் பாலத்தின் சிறிய பக்கவாட்டில் காரை பார்க் செய்யும் ஓட்டுநரின் திறமை இதில் உள்ளது இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரல் ஆகின்றது
வீடியோ பார்க்க:-
Tags: வைரல் வீடியோ