Breaking News

பெண்களே இனி நீங்கள் காவல் நிலையம் செல்லவேண்டாம் பேஸ்புக், மற்றும் டிவிட்டரில் புகார் செய்யலாம்:

அட்மின் மீடியா
0


பெண்கள் மற்றும்  குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகிய  சமூக வலைதளங்களில் புகார் அளிக்கும் வசதியை போலீஸ் கமிஷனர் அறிமுகம் செய்துள்ளார்

 
 
பேஸ்புக்கில் புகார் அளிக்க

Greater chennai police - crime against women anad children என்ற பேஸ்புக் பக்கத்தில் புகார் அளிக்கலாம்


டிவிட்டரில் புகார் அளிக்க

https://twitter.com/cawcchennai என்ற டுவிட்டர் பக்கத்திலும் புகார் அளிக்கலாம்.

மேலும் படிக்க: நீங்கள்  தொலைபேசி மூலம் புகார் அளிக்க;



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback