Breaking News

நீட் தேர்வில் கேட்கபட்ட கேள்விகளுக்கான விடை வெளியீடு neet answer key

அட்மின் மீடியா
0

நாடுமுழுவதும் கடந்த 13-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகள் தற்போது  வெளியிடப்பட்டுள்ளது.


நீட் தேர்வில் கேட்கப்பட்ட 180 வினாக்களுக்கான விடைகளை தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

 நீட் தேர்வில் கேட்கபட்ட கேள்விகளின் விடைகளை பார்க்க:

https://ntaneet.nic.in/ntaneet/ShowPdf.aspx?Type=50C9E8D5FC98727B4BBC93CF5D64A68DB647F04F&ID=A9334987ECE78B6FE8BF130EF00B74847C1D3DA6


மேலும் விவரங்களுக்கு:

 
 
மேலும் நீட் தேர்வு முடிவுகள் அக்டோபர் 2-வது வாரத்தில் வெளியாகும் என தெரிகின்றது

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback