Breaking News

விடுதலை ஆனார் டாக்டர் கபில்கான்; சிறையிலிருந்து வெளியே வந்த கஃபீல் கான் அளித்த பேட்டி

அட்மின் மீடியா
0

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த டாக்டர் கபீல் கான் மீது, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்த அலகாபாத் உயர் நீதிமன்றம், நிபந்தனை ஜாமின் வழங்கி விடுதலை செய்யப்பட்டார்.



டாக்டர் கபீல் கான் நள்ளிரவு 11 மணியளவில் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்


சிறையிலிருந்து வெளியே வந்த கஃபீல் கான் அளித்த பேட்டி


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback