Breaking News

8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் சென்னையில் வேலை .உடனே விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0

சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் கலாக்ஷேத்ரா பவுண்டேஷனில் உதவி சமையலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

பணியிடம் : 

சென்னை 


பணி: 

உதவி சமையல்காரர் 


கல்வித் தகுதி : 

8-வது தேர்ச்சி 

மற்றும் சமையல் துறையில் 5 வருடம் பணி அனுபவம் 


வயது வரம்பு : 

28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. 


விண்ணப்பிக்க:

 www.kalakshetra.in

இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவேண்டும்


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

Director, 

Kalakshetra Foundation, 

Thiruvanmiyur, 

Chennai 600041 


விண்ணப்பிக்க கடைசி நாள்:

19.10.2020 


மேலும் விவரங்களுக்கு:

https://www.kalakshetra.in/newsite/wp-content/uploads/pdf/interview/Advt-Asst-Cook-bcc-110920.pdf?fbclid=IwAR05Hx2YfNkMmzzvNFYdqrDyODsJxnKANIhXPQnku2tzrSiyKpUWD6s-eck

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback