பெண்ணின் வாய் வழியாக நுழைந்த 4 அடி நீள பாம்பு : வாய் வழியாக வெளியே எடுத்த மருத்துவர்கள்! அதிர்ச்சி வீடியோ...
அட்மின் மீடியா
0
ரஷ்யாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் வீட்டிற்கு வெளியே படுத்து தூங்கியுள்ளார் அப்போது அவரை அறியாமல் பாம்பு ஒன்று உள்ளே சென்றுள்ளது
மருத்துவர்கள் அந்தப் பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து 4 அடி நீள பாம்பு ஒன்றை வாய் வழியாக வெளியே எடுத்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது
அந்த வீடியோவில், மருத்துவர் ஒருவர் எண்டோஸ்கோப் என்னும் கருவியின்
உதவியால் அந்தப் பெண்ணின் வயிற்றுக்குள் சென்ற பாம்பை, அவரது வாய் வழியாக
எடுப்பதைக் காணலாம்.அந்த 4 அடி நீள பாம்பைக் கண்டு மருத்துவரே
பயந்துவிட்டிருக்கிறார்.அந்த பாம்பு எப்படி அந்த பெண்ணின் வயிற்றுக்குள்
சென்றது?அந்த பெண் தூங்கும்போது அந்த பாம்பு அவரது வாய் வழியாக அவரது
வயிற்றுக்குள் சென்றுவிட்டிருக்கிறது
வீடியோ பார்க்க:-
Tags: வெளிநாட்டு செய்திகள்