Breaking News

3 ஆண்டு சட்டபடிப்புக்கு விண்ணப்பிக்கலாம் : நீங்களும் வழக்கறிஞர் ஆகலாம்

அட்மின் மீடியா
0

3 ஆண்டு சட்டபடிப்புக்கு செப்டம்பர்  30 ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் அறிவிப்பு

 

கல்விதகுதி: 

ஏதேனும் ஒரு டிகிரி


  3 ஆண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க 


www.tndalu.in 


விண்ணப்பிக்க கடைசி தேதி  

28.10.2020

 மேலும் விவரங்களுக்கு:

 http://tndalu.ac.in/pdf/2020/adm/AdmNotif3YrLLMCourses.pdf

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback