10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை
அட்மின் மீடியா
0
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக
தேனி,
திண்டுக்கல்,
மதுரை,
விருதுநகர்,
கோவை,
நீலகிரி,
நாமக்கல்
மற்றும் சேலத்தில் மிக கனமழைக்கும்
கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு http://www.imdchennai.gov.in/tamilrain_fc.pdf
Tags: தமிழக செய்திகள்