Breaking News

+1, மற்றும் +2 தனிதேர்வர்கள் 15 ம்தேதி முதல் ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம்

அட்மின் மீடியா
0
+1, மற்றும் +2 துணைத் தேர்வெழுதும் தனித் தேர்வர்கள் செப்டம்பர் / அக்டோபர் 2020 ஹால்டிக்கெட்டை  15ம் தேதி முதல் இணையதளம் மூலம் டவுன்லோடு செய்துகொள்ளலாம்.




நடைபெறவுள்ள செப்டம்பர் / அக்டோபர் 2020, மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு துணைத் தேர்வெழுத விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் தட்கல் உட்பட தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை 15.09.2020 பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்


மேற்கண்ட இணையதளத்தில்  ஹால் டிக்கெட் என்பதை கிளிக் செய்தால் தோன்றும் பக்கத்தில் HSE SEPTEMBER 2020 PRIVATE CANDIDATE HALL TICKET DOWNLOAD என்பதை கிளிக் செய்யுங்கள் அதில் தங்களது விண்ணப்ப எண் / நிர்ந்தர பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து  ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback