FACT CHECK:சீனாவில் ஏற்பட்ட வெள்ளபெருக்கு என பரவும் ஜப்பான் சுனாமி வீடியோ? உண்மை என்ன என்று தெரிந்து கொள்ள
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் சீனாவில் யாங்சே நதியில் ஏற்பட்ட வெள்ளம் என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ தற்போது சீனாவில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு இல்லை, கடந்த 11.03.2011 மார்ச் அன்று ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சுனாமியினால் ஏற்பட்டது
ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்றும் சீனாவில் நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tag: சீனாவில் ஏற்பட்ட வெள்ளபெருக்கு என பரவும் ஜப்பான் சுனாமி வீடியோ? உண்மை என்ன என்று தெரிந்து கொள்ள
Tags: FACT CHECK மறுப்பு செய்தி